Search

Hi, guest ! welcome to CineClouds.com. | About Us | Contact | Register | Sign In

Thursday, July 18, 2013

RIP padmashri kavingar Vaali sir... A very huge loss... Don't know what to say... Miss u sir

RIP padmashri kavingar Vaali sir... A very huge loss... Don't know what to say... Miss u sir
5:40 AM | 0 comments | Read More

Friday, April 26, 2013

செல்லினம் ஒரு வடப்பிரசாதம்....!!!

இந்த பதிவு முழுக்க முழுக்க சந்துக்குள்ள தமிழ் தாறுமாறா கற்பழிக்கப்படுற சம்பவங்கள் தவிர்கப்படனும்ங்குறதுக்குதான்...! இங்க சில பேருக்கு தமிழ்ல டைப் பண்றதுக்கு நெம்ப கஷ்டமா இருக்குறதாலயும் அப்டி அவங்க தப்புதப்பா டைப்பும்போது எனக்கு கஷ்டமா இருக்குறதாலயும் எனக்கு தெரிஞ்ச சில விசயங்களை இங்க சொல்லியிருக்கேன்...!

இந்த பதிவு முழுக்க முழுக்க ஆண்ட்ராய்டுக்கான செல்லினம் பயனாளர்களுக்குதான்... ஆனா சொல்லியிருக்கும் அத்தனையும் பொதுவா எல்லா தமிழ் உள்ளீட்டு செயலிகளுக்கும் பொருந்தும்...!
செல்லினம் உங்க கிட்ட இருந்தா ஸ்கிப் பண்ணிட்டு அடுத்த பாரா போங்க... "செல்லினமா அப்டி ஒன்னு இருக்குறதா எங்க தமிழ் வாத்தியார் சொல்லித்தரவே இல்லையே..!"ன்னு கேக்குறவங்க எல்லாம் -->இங்க<-- Google Play Store வழியா டவுன்லோட் பண்ணிக்கோங்க...! தமிழ் யுனிகோட் எழுத்துரு சேவை இருக்கும் எல்லா ஆண்ட்ராய்ட் மொபைலிலும் இந்த செயலி சிறப்பாக செயல்படும்...! இப்போ ஸ்ட்ரெயிட்டா மேட்டருக்கு வரேன்... பொதுவா இந்த செல்லினம் மாதிரியான செயலிகள் “phonetic typing” அப்டிங்குற முறையில தான் செயல்படுது. அதாவது நீங்க “அம்மா” ன்னு டைப்பனும்ன்னா ammaa ன்னு தங்குலீஷ்ல டைப்பனும்..! Saptiyaadaa chellam...? ன்னு SMS அனுப்புவீங்கல்ல... அதே மாதிரிதான்... இந்த மாதிரியான டைப்பிங்குக்கான எல்லா டீட்டெயிலும் கீழே அட்டவணையில் சொல்லியிருக்கேன் பாத்துக்கோங்க...!
கோர்ஸ்க்குள்ள போகுறதுக்கு முன்னாடி,
செல்லினம் விசை பலகையில் "En, த,மு" ன்னு மூன்று வகையான பலகைகள் இருக்கும்... (முறையே ஆங்கிலம், தமிழ்99, முரசு அஞ்சல்)... இதுல நீங்க முரசு அஞ்சல் கீபோர்ட தேர்ந்தெடுக்கணும்...!


உயிரெழுத்துக்கள்உள்ளீடு(கள்)நோட் பண்ணுங்கப்பா...!
a-
A or aa-
i-
I or ii-
u-
U or uu-
e-
E or ee-
ai-
o-
O or oo-
auav மற்றும் aw இதற்கு வொர்க் ஆகாது
qF இதற்குவொர்க் ஆகாது

உயிரெழுத்துக்களில் ஒன்னும் பெருசா பிரச்சனை இருக்காது...! இந்த மெய் எழுத்துக்களில் சிலது தான் பிரச்சினை பண்ணும்... அதைத்தான் இப்போ விலாவாரியாக பாக்கப்போறோம்...!
மெய்யெழுத்துக்கள்உள்ளீடு(கள்)நோட் பண்ணுங்கப்பா...!
க்k or g"க்"க்கு அப்புறம் g உபயோகிச்சா "ங்" ஆயிடும் ஜாக்கிரத..!
ங்ngங்ஙே போட இது ரொம்ப யூஸ் ஆகும்
ச்c or s
ஞ்nj or nyஇத ஞாபகம் வச்சிக்கிட்டா "நியாபகம்"ன்னு தப்பா டைப் பன்ன வேண்டிய அவசியமில்ல...
ட்d
ண்Nமூனு சுழி "ண" அதனால பெரிய "N"
த்t
ந்n* or wடிப்ஸ் பெருசு அதனால ஸ்பெசல் கேஸ் படிச்சிக்கோங்க... ஆங்
ப்p or b
ம்m
ய்y"y" உபயோகிக்குறதுக்கு முன்னாடி "n" வந்தா ஞ் ஆகிடும். பாத்துக்கோங்க...
ர்r
ல்l
வ்v
ழ்z
ள்Lஇதுக்குமா சொல்லனும் போங்கப்பா..?
ற்R
ன்nஸ்பெசல் கேஸ் பாருங்க

இதுங்களாச்சும் பரவாயில்லன்னு பாத்தா இந்த கிரந்த எழுத்துக்கள் இன்னும் பிரச்சினை... இப்போ சொல்றத நல்லா உன்னிப்பா கவனிக்கணும் சரியா? 
கிரந்த எழுத்துக்கள்உள்ளீடு(கள்)நோட் பண்ணுங்கப்பா...!
ஹ்h
ஸ்S
க்ஷ்x
ஜ்j
ஷ்sh
ஸ்ரீsrஸ்பெசல் கேஸ்

இது வரைக்கும் படிச்சிட்டீங்கன்னா நீங்க பாதி கிணறு தாண்டிட்டீங்க...!

இப்போ ஸ்பெசல் கேசுங்க... 
இந்த பகுதியில நீங்க எங்கேயெல்லாம் தடுமாற வாய்ப்பிருக்கு?, கஷ்டமான பதங்களை ஈஸியா டைப்புறது எப்படி? போன்ற கேள்விகளுக்கு பதில் கிடைக்கும்...!

1)ற்ற் tr டைப் பன்னீங்கன்னா ஈஸியா இருக்கும். RR டைப் பன்னாலும் வருமேன்னு நீங்க கேக்கலாம். ரெண்டு முறை எக்ஸ்ட்ராவா CAPSLOCK பன்னனும் பர்ரால்லயா...?
உதாரணம்:
matra(or else)maRRa = மற்ற
katratanaal(or else)kaRRatanAl = கற்றதனால்

2)ண்ட் nd தான் இதுக்கு உள்ளீடு... டகரத்துக்கு முன்னாடி சின்ன "ன" வராதாம்... அதனாலதான் செல்லினமே இத ஆட்டோகரெக்ட் ஆகிடும். கவலப்படாதீங்க இது நல்லதுதான்...! 
உதாரணம்:
mandapam = மண்டபம்
kandEn = கண்டேன்

3)ஞ்ச் இந்த மெய்எழுத்துக் கோர்வை கிடைக்கணும்ன்னா njj தான் உள்ளீடு 
உதாரணம்:
manjjaL = மஞ்சள்
tanjjam = தஞ்சம்
konjji = கொஞ்சி

4)ந்த் இதுக்கு ntன்னு டைப்பினால் போதும். உதாரணத்துக்கு "அந்த" டைப் பன்னனும்ன்னாantaன்னு டைப்பனும். அதே போல "ந்" டைப்ப்பும்போது வார்த்தையின் முதல் எழுத்தாக(Space charக்கு அப்புறம்) இருந்தால் nஅல்லது w போதுமானது. வார்த்தைக்கு நடுவுல வேணும்ன்னா 'w' டைப்பலாம். அதாவது, awta=anta=அந்த... புரிஞ்சும் புரியாத மாதிரி இருக்கா...? அப்போ நான் சரியா தான் சொல்லிக்கிட்டு இருக்கேன்...! 
உதாரணம்:
panti = பந்தி
santu = சந்து
anta = அந்த

5)ன்ற் ndrன்னு டைப் பண்ணனும் இதுக்கு.
உதாரணம்:
mandram = மன்றம்
kandru = கன்று
toondri = தோன்றி

6)ஸ்ரீ நல்லா கவனிங்க..! இதற்கான உள்ளீடு sr 
உதாரணம்:
nittiyasr = நித்தியஸ்ரீ

அவ்ளோ தாங்க... கோர்ஸ் முடிஞ்சது...! இதுக்காக அஞ்சு நிமிஷத்த ஒதுக்கிய உங்களுக்கு நன்றி..._/!\_

விரைவில் டெஸ்க்டாப்புக்கான தமிழ் உள்ளீடுகள் பத்தின ஒரு பதிவு வந்துக்கிட்டு இருக்கு... வெயிட் பண்ணுங்க...

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால், உபயோகமாக இருந்தால் மத்தவங்களுக்கும் பகிருங்க...!

கமெண்ட்ஸ் மற்றும் டிப்ஸ்கள் வரவேற்கப்படுகின்றன....! 


இப்படிக்கு 
-அன்புடன் ராஜா
6:46 PM | 0 comments | Read More

Monday, April 22, 2013

A nice temple in Thuthukudi Districk Seithunganallur











6:25 AM | 0 comments | Read More

Sunday, April 14, 2013

RIP to singer PB Srinivasan

Singer PB Srinivasan passed away

He Was a veteran playback singer from India. He had sung in Telugu, Kannada, Tamil, Hindi and malayalamfilms. He was known for his playback singing in the Telugu, Kannada film and Tamil film industries. He passed away on 14th April, 2013 at the age of 82 in chennai.

4:36 AM | 0 comments | Read More

Wednesday, April 3, 2013

Udhayam NH4 Audio is out now

Siddharth’s upcoming movie is Udhayam NH4 under debutant Manimaran Direction. The movie audio has been released on April 1st. GV Prakash Kumar has composed the tunes for the film. Actress Ashritha Shetty is making her debut with this film.

This Tamil- Telugu bilingual movie is undergoing its post production work and censor work will be in next week. Udhayam NH4 audio launch was held at Suriyan FM radio station on 1st of April. A single track “Yaaro Ivan” is already topping the charts. The movie is and Siddharth crooned the Telugu version of “Yaaro Ivan”. Siddharth tweeted, “Fantastic album from @G.V.Prakash for ‘NH4’ comes out. Music releasing on fm in Tamil & Telugu, I’ve sung on the Telugu album. Cheers.”

The film also features Kay Kay Menon, Kishore are playing the prominent roles. Dhayanidhi Azhagiri and Vetrimaran produced this movie under Meeka Entertainments and Grass Root Film Company. Udhayanidhi Stalin of Red Giant Films has acquired the distributed rights.
6:37 AM | 0 comments | Read More

Cannes Film Festival bow for Thalaivaar

Cannes film festivals Red Carpet for the film teaser of Rajnikanth starrer Kochadaiyaan. Latest we hear is that Rajinikanth and director, daughter Soundarya Rajinikanth are invited by Cannes authorities to release the Kochadaiyaan trailer at prestigious Cannes Film Festival which will be held from the second week of May.

There are many speculations about Rajinikanth’s upcoming movie Kochadaiyaan.This movie is the first directional venture for Rajinikanth’s daughter Soundarya Rajinikanth. Deepika Padukone is playing the female lead and tunes are composed by AR Rahman.

Shobana, Aadhi, Raadhika Sarathkumar and Jackie Shroff are playing the prominent roles. This movie is the first Indian movie to use motion capture technology. Sunil Lulla is producing this movie under Eros International.
6:35 AM | 0 comments | Read More