அன்பு தலைவா..விஜய்..உன் அப்பாவி ரசிகன் எழுதி கொள்(ல்)வது..!
கடுப்பைக் காட்டுறதுக்கு முன்னாடி, உனக்கு பொங்கல் வாழ்த்தை சொல்லிடுறேன்!
முதல்ல யாரை கேட்டு இந்த படத்திலே நடிக்க நீ ஒத்துக்கிட்டே? நீ ரீமேக்ல மட்டும்தான் நடிப்பேன்னு உலகத்துக்கே தெரியும். ஆனா இப்புடி செத்தவன் வாயில வெத்தலையை வெச்ச மாதிரியான ஒரு கேரக்டர்லே உன்னை பார்க்க முடியாம பாப்கார்னை வாய்ல திணிச்சுகிட்டு நான் குலுங்கிக் குலுங்கி அழுதது எனக்கு மட்டும் தான் தெரியும் தலைவா.!
கதை – அந்த கருமத்தை நான் என் வாய்ல வேற சொல்லணுமா?
6 comments:
Tis Is one of The master piece in tamil cinema......padam oodurathu pidikama mokka ajith fans naigal intha maathiri mokkai pottutu irukanunga....ithula highlight comedy ennana evaru thala fan ah maariruvaram....yaaru kaathula da poo suthuringa potta ajith fans....
கேவலமா இருக்கு... பைத்தியம் பிடிச்சவன் விமர்சனம் பண்ணின மாதிரி இருக்கு....
//விண்வெளியில பென்சில் எழுதலாமே, எதுக்கு இவ்வளவு செலவு பண்ணி பேனா கண்டுபுடிக்கனும்னு நீ கேட்கும் போது, தியெட்டரே கைதட்டுது. ஆனா பக்கத்து சீட்டுக்காரனுங்க, ’இந்தப் படத்தை டப்பிங் பண்ணி உட்டுருக்கலாமே.. எதுக்கு இம்புட்டு செலவு பண்ணி ரீமேக் பண்ணிருக்கானுங்க’ன்னு கேட்குறாங்க. விவரமான பயலுங்க போல//
Sema comedy pa....
Mathethellam summa dubakoor vimarsanam.
Vijay'a thiruntha vidunga rasiganungala...
good writeup...keep it up...
ROTFLஎல்லாரும் முழு டவுசரைக் கழட்டிட்டு அடிக்கடி கால்ல உழுரானுங்க. நல்லவேளை, இலியானாவுக்கு அப்படி ஒரு சீன் வெக்கலை
3 hours wasted in seeing this crap. shankar became Bala-2
Post a Comment